சமூகநீதி என்பது யாதெனில்,
ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க பாஜகவிற்கு மூன்று முறை வாய்ப்பு.!
முதல் முறை ஒரு இஸ்லாமியர்.
இரண்டாம் முறை ஒரு பட்டியல் சமூகத்தை சார்ந்தவர்.
மூன்றாம் முறை ஒரு பழங்குடி இனத்தை சார்ந்த பெண்.
பாஜக குறித்து பிராமணர் கட்சி என்றோ, மதவாத,சமூகநீதி பாடமோ எடுக்க வேண்டிய அவசியமில்லை.
சவாலான இந்த உலகத்தில் குக்கிராமத்திலிருந்து குடியரசுத்தலைவராக உயர முடியும் என்பதை நம் இந்திய குடியரசு உணர்த்தியிருக்கிறது.
இந்த தருணம் நாட்டில் உள்ள அனைவரும் கொண்டாட வேண்டிய தருணம்.
பெருமை மிகு நம் பாரத தேசத்தில் 15-வது குடியரசுத்தலைவராக பெண் குடியரசுத்தலைவர் தேர்வானதும் அதுவும் நம் நாடு 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்ற இந்த தருணத்தில் உலக அரங்கில் பெண்ணுரிமையை வலிமையாக நிலைநாட்டிய குடியரசு நாடாக இந்தியா மிளிர்ந்து கொண்டிருக்கிறது.
சவாலான சூழ்நிலைகளை சந்திக்கும் பெண்களுக்கு அவர் ஒரு முதன்மை ஊக்க சக்தியாகவும், உதாரணமாகவும் திகழ்கிறார் நம் முதல் குடிமகளாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மரியாதைக்குரிய மாண்புமிகு திருமதி.திரெளபதி முர்மு அவர்கள்....
Bharatiya Janata Party (BJP)
A Party With Difference 



No comments:
Post a Comment