மகனோ மோடியின் அமைச்சரவையில் மத்திய அமைச்சர் ....
பெயர் ரத்தன் லால் கட்டாரியா. ஹரியானாவை சேர்ந்தவர்.
மகன் பலதடவை நான் பார்த்து கொள்ளகிறேன் என்றாலும் தந்தையோ வேர்களை மறக்கக்கூடாது எனக்கூறி , பல ஆண்டுகளாக, தான் பார்த்து வரும் செருப்பு தைக்கும் தொழிலை செய்து வருகிறார் ..
தன் மகன் மத்திய அமைச்சராக பதவி ஏற்ற அன்று கூட அவரின் தந்தை செருப்பு தைக்க கிளம்பி விட்டார் ..யாரை பாராட்டுவது...? தந்தையையும் மகனையும் & மோடியையும் தான் ...இந்த தேசத்தில் கண்ணீர் வர வைக்கும் பல நல்ல நிகழ்வுகள் நம்மை சுற்றி நடந்து கொண்டேதான் இருக்கின்றன
ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சிறு வயதிலே சேர்ந்து பணியாற்றிய மத்திய அமைச்சரான ரத்தன்லால் கட்டாரியா பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .
மோடியின் அமைச்சரவையில் பல நன்முத்துக்கள் இருக்கிறது.
No comments:
Post a Comment