பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார பிரச்சனையால் ஹ ஜ் கோட்டாவை சவுதி அரேபியாவுக்கு திருப்பி அளித்து இருக்கிறது.
பணவீக்கத்தால் பிச்சைக்கார
நாடாகி இருக்கும் பாகிஸ்தா ன் எங்கள் மக்கள் சோற்றுக் கே பிச்சை எடுக்கும் நிலையில் மெக்காவுக்கு புனித பயண ம் வர முடியாது என்பதால் பாகிஸ்தானுக்கு உள்ள ஹஜ் கோட்டாக்களில் 8000 இடங்களை பாகிஸ்தான் சவூதி அரே பியாவுக்கு திருப்பி அனுப்பி இருக்கிறது.
இதன் மூலம் சுமார் 8000 ஹஜ் பயணிகளுக்கு மெக்கா
செல்லும் அனுமதியை பாகிஸ்தான் அரசு அளிக்க வில் லை.ஏனென்றால் அவர்களுக்கு பயணச்செலவு தங்குமிடம் உணவு என்று அரசாங்கம்
செலவழிக்க வேண்டும் என்பதால் இந்த ஹஜ் கோட்டாவை
பாகிஸ்தான் சவுதி அரேபியா அரசிடம் திருப்பி அளித்து விட்டது.
அவர்களுக்கு செலவழிக்க வேண்டிய சுமார் 600 கோடி ரூபாயை வைத்து அரசாங்க செலவீனங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்று பாகிஸ்தான் அரசு முடிவு எடுத்து இருக்கிறது.
இந்தியாவில் இருந்து பிரிந்து
பாகிஸ்தான் தனி நாடாக உதயமான பிறகு இப்பொழுது தான் முதல் முறையாக எங்களு க்கு ஹஜ் புனித பயணம் வே ண்டாம் சோறு கிடைத்தாலேபோதும் என்று சவுதி அரேபி யாவிடம் ஹஜ் கோட்டாவை திருப்பி அளித்து இருக்கிறது.
இஸ்லாமிய நாடான பாகிஸ் தானில் இஸ்லாமியர்களின்
புனித பூமியான மெக்காவுக்கு முஸ்லிம்களை அனுப்பி
வைக்க பணம் இல்லாமல்
பாகிஸ்தான் பிச்சைகார நாடாகி இருக்கிறது.
இந்தியாவோ லடாக்கையும்
ஜம்மு காஷ்மீரையும் சுரங்க
வழிகளின் மூலமாக இணைப்பதற்கு சுமார் 2 லட்சம் கோடி களை செலவிட்டு கொண்டு இருக்கிறது.
ஜம்முகாஷ்மீரில் 32 கிலோ மீட்டர் நீளமுள்ள 20 சுரங்கப்பாதைகளும் லடாக்கில் 20 கி லோ மீட்டர் நீளமுள்ள 11 சுரங்கப்பாதைகளும் கட்டப்பட்டுவருகிறது.
இதில் முக்கியமானது ஜோஜிலா சுரங்கப்பாதை யாகும் ஆ
சியாவிலேயே மிக நீளமான
சுரங்கப்பாதை இந்த ஜோஜிலா சுரங்கப்பாதை தான்.இந்த
சுரங்கப்பாதை சுமார் 10 ஆயி ரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது.
இந்த சுரங்கப் பாதை கட்டி முடிக்கப்பட்டால் இந்துக்களின்
புனித யாத்திரை தலங்களில்
ஒன்றான அமர்நாத் குகைக்கு
வருடம் முழுவதும் சென்று வர
வழி பிறக்கும்.இப்பொழுது
அமர்நாத் குகைக்கு வெயில்
காலங்களில் 3 மாதம் மட்டு
மே போக முடியும். மற்ற மாதங்களில் பனியினால் அங்கு
செல்லவே முடியாது.
ஜோஜி-லா சுரங்கப்பாதை அடுத்த சில வருடங்களில் திறக்கப்பட்டு விடும். அனேகமாக 2026 நவம்பர் டிசம்பரில் பயன்.
பாட்டுக்கு வந்து விடலாம்.அந்த பனிக்காலத்திலேயே அமர்
நாத் யாத்திரைக்கு செல்ல முடியும்.
பாருங்கள் ..மோடி ஆட்சியில்
இந்துக்களின் புனித யாத்தி ரைக்கு அதிக அளவில் மக்க ளை கொண்டு செல்ல பல ஆயிரம் கோடிகளை செலவழித்து இமயமலையில் சுரங்கப்
பாதைகளை அமைத்து வருகிறார்கள்.
அந்த அளவிற்கு மோடி ஆட்சி
யில் ஈஸ்வரனின் அருளினா ல் இந்திய பொருளாதாரம்
மிக சிறப்பாக இருக்கிறது
பக்கத்து நாடான பாகிஸ்தா னில் இஸ்லாமிய மக்களின் புனித யாத்திரைக்கு வழி இல்லாமல் அந்த பணத்தை வைத்து அரசாங்கம் நடக்கும் நிலைக்கு பாகிஸ்தான் பிச்சைக்காரநாடாகி இருக்கிறது.
No comments:
Post a Comment