#சிவகாசி_பட்டாசு ஆலையில் உழைப்பவன் விபத்தில் இறந்தால் #இழப்பீட_3_லட்சம்
#கள்ளச்சாராயம் குடித்து கும்மாளம் போடுபவன் இறந்தால் #இழப்பீடு_10_லட்சம்
#விடியல்_வேதனை...........
சட்டத்துக்கு உட்பட்டு இயற்கையாக அகால மரமடையும் நபர்களுக்கு எந்த விதமான மரியாதையும் கிடையாது அதே வேளையில் சட்டத்திற்கு மீறி சட்டத்துக்கு புறம்பாக சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் நிகழும் மரணங்களை இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு இழப்பீடுகளை கோடிகளாகவும் லட்சுமிகளாகவும் கொடுத்து ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றது உண்மையிலேயே இது கேடுகெட்ட மக்கள் நலன் சார்ந்த அரசாக இல்லாமல் சட்டத்தை மீறி நடக்கும் நிகழ்வுகளை மக்கள் எந்த விதமான மன வருத்தங்கள் இல்லாமல் செயல்படலாம் என்று முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான திமுக திராவிட மடல் அரசு இழப்பீடு என்கின்ற பெயரில் ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றது கண்டிப்பாக இவையெல்லாம் தமிழக மக்கள் மூலம் அந்த குடும்பத்திற்கு சாபங்களாக தான் வரும்.
அரசு அகால மரணம், விபத்தில் , ஆற்றின் வெள்ளத்தில், குளத்தில்இறந்தவர்களின் கருணைத் தொகை பாகுபாட்டை ₹2லட்சம், ₹ 3 லட்சம் கொடுப்பதையும், கள்ளச்சாராயம் சாவுக்குகு ₹10 லட்சம் தருவதில் இறப்பில் ஒரே அளவில் தராமல் இதிலும் மக்களை ஏமாற்றும் விடியல் அரசை கண்டிக்கிறேன்.
துபாய்ல இறந்தால் பத்து லட்சம் ..திரூச்சியில் இறந்தால் பூஜ்யம்...
குளத்தில் உயிர் இழந்த குருக்கள் தலைக்கு 2 இலட்சம்.
உழைத்து செத்தவனுக்கும் குடிச்சு செத்தவனுக்கும்வித்தியாசம் வேனாமா????
மக்களிடம் மது அலைகளை அரசு மூட வேண்டும் என்ற எண்ணம் மேள்நோக்கி உள்ளது. அதை மாற்ற வேண்டும் என்றால் கள்ள சாராயத்தின் அபாயம் பற்றி மக்கள் உணர்தல் மிக முக்கியம். அப்படி உணர்ந்தால் மக்கள் உயிர் இழப்பு ஏற்படுவதை விட மது கடைகள் இருக்கட்டும் என்று எண்ணுவார்கள். இப்படி மக்கள் எண்ணுவது யாருக்கு லாபம், அவர்களே இப்படி திடிர்னு கள்ள சாராய இறப்பு ஆங்காங்கே நடை பெற காரணம். சிந்தியுங்கள் மக்களே.
No comments:
Post a Comment