கர்நாடக மக்களுக்கு அதை செய்வேன்; இதை செய்வேன் என
ராகுல் வாக்குறுதி அளிக்கிறார் . எல்லாவற்றுக்கும் நான் கேரண்டி என்கிறார் . அவர் கேரண்டி கொடுப்பது இருக்கட்டும். அவருக்கு யார் கேரண்டி கொடுப்பது? ஒரே ஒரு தோல்விதான். உத்தரப்பிரதேசத்தில் இருந்து கேரளாவுக்கு ஓடிட்டார் . அவருது பழயை தொகுதி அமேதி பக்கம் கடைசி 5 ஆண்டு எட்டிக் கூட பார்க்க வில்லை.
அவரை எப்படியாவது சொந்த காலில் நிற்க வைக்க வேண்டும்; தலைவர் ஆக்கிவிட வேண்டும் என தனி ஆளாக சோனியா 20 ஆண்டுக்கு மேல் போராடுகிறார். எந்த பலனும் இல்லை.
No comments:
Post a Comment