Sunday, May 7, 2023

இது அனைத்து ஓட்டுநர்களுக்கும் சமர்ப்பணம்.

 MD வந்தால் GM எழுந்து நின்று

சீட் தரவேண்டும்.
சேர்மன் வந்தால் MD எழுந்துநின்று
சீட் தரவேண்டும்.
செகரட்டிரி வந்தால் சேர்மன் எழுந்துநின்று
சீட் தரவேண்டும்.
அமைச்சர் வந்தால் செகரட்டிரி எழுந்துநின்று
சீட் தரவேண்டும்.
முதல்வர் வந்தால் அமைச்சர் எழுந்துநின்று
சீட் தரவேண்டும்.
கவர்னர் வந்தால் முதல்வர் எழுந்துநின்று
சீட் தரவேண்டும்.
பிரதமர் வந்தால் கவர்னர் எழுந்து நின்று
சீட் தரவேண்டும்.
ஜனாதிபதி வந்தால் பிரதமர் எழுந்துநின்று
சீட் தரவேண்டும்.
இந்தியாவில்
ஜனாதிபதி மட்டுமே யார் வந்தாலும்
எழுந்துநின்று சீட் தரவேட்டியது இல்லை.
#அதுபோலதான் ஓட்டுநருக்கும் அவர்இருக்கைக்கும் ஒரு மதிப்பு இருக்கிறது.
அவர்யார் வந்தாலும் எழுந்து நிற்கதேவையும் இல்லை.
ஒட்டுநர் இருக்கையை விட்டுதரவேண்டியதும் இல்லை.
அவ்வளவு உயர்வானது ஓட்டுநர் இருக்கை என்பதை இனியாவது தெரிந்து கொள்ளவேண்டியது நம் கடமை.
இது அனைத்து ஓட்டுநர்களுக்கும் சமர்ப்பணம். 🙏🙏🙏
May be an image of 1 person, van and text
All reaction

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...