Sunday, May 7, 2023

மக்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்வதற்காகவே மத்திய அரசு.

 1. கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு கெடும் என உளவுத்துறை அறிக்கை கூறுவதாக சொன்னது தமிழக அரசு (3.5.23)

2. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என தமிழக ஆளுநரால் பல விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியீடு (4.5.23)
3. கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என அவசர அவசரமாக அறிவித்தது திமுக அரசு. (4.5.23)
4. கேரளா ஸ்டோரி தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டது. (5.5.23) - கலவரமோ, பெரிய எதிர்ப்போ எங்கேயும் இல்லை.
5. சமூக வலைத்தளங்களில் மட்டுமே கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு அங்கொன்றும் இங்கொன்றும் எதிர்ப்பு தவிர வேறு ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை..
அரசியல் :- ஆளுநர் அறிக்கை வெளியிடாமல் இருந்திருந்தால் இந்நேரம் இல்லாத சட்டம் ஒழுங்கு பிரச்சனையை இருப்பதாக காரணம் காட்டி ஒரு திரைப்படத்தை வெளியிடாமல் நிறுத்தி தங்களது அரசியல் அரிப்பை சொரிந்து இருப்பார்கள் திராவிட கூட்டம்.. அதையும் உண்மை என்று நம்பி முட்டுக்கொடுத்து புலகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கும் 200 ரூபாய் கொத்தடிமை கும்பல்..
நீதி :- ஆளுநர் இல்லாவிட்டால் இந்நேரம் தமிழ்நாடு கெட்டு குட்டிச்சுவர் ஆகியிருக்கும் .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...