Tuesday, May 16, 2023

அப்போ நூற்றுக்கணக்கான பேர் கைது செய்யப்பட்டதெல்லாம் என்ன? எல்லோரும் அந்த ஒரு தொழிற்சாலையின் ஏஜெண்டுகளா?

 அந்த மெத்தனால் எப்படி இவர்களுக்கு கிடைத்தது..

கம்பெனி பெயர் என்ன ?
கம்பெனிகாரன் ஏன் இதை வெளியே கொடுத்தான்...
அப்போ அது சாராய கம்பெனியா ??
யாரை ஏமாற்ற இப்படி ஒரு அறிக்கை.
10 லட்சம் நிவாரணம் அப்போ...
May be an image of 1 person and text that says 'நக்கீரன் "மரக்காணம் மற்றும் சித்தாமூரில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல; அது தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால் ஆகும்: தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது பெருமளவு தடுக்கப்பட்டதாலும், தடுக்கப்பட் அண்டை மாநிலங்களுக்கு கள்ளச்சாராயம் கடத்தப்படுவது தீவிரமாக கண்காணிக்கப்படுவதாலும், சாராயம் கிடைக்கவில்லை என்ற சூழ்நிலையில், தொழிற்சாலையிலிருந்து, விஷச்சாராயத்தை திருடி சிலர் விற்றுள்ளனர்; அதனால் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது; எந்தத் தொழிற்சாலையிலிருந்த மெத்தனால் என்ற விஷச்சாராயம் வந்தது, அதில் யாருக்கு தொடர்புள்ளது என்று புலன் விசாரணை நடந்து வருகிறது" காவல்துறை தலைமை இயக்குநர் அறிக்கை www.nakkheeran.in fOOOSP Install நக்கீரன் 16.05.2023 உடனடி Updtes-க்கு'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...