திராவிட மாடல், சமூக நீதி, உலக நம்பர் ஒன் முதல்வர், உலக நம்பர் ஒன் ஆட்சி என்றெல்லாம் உருட்டுவதை நிறுத்த வேண்டும்.
அதற்கு முன்....
சம்பாதித்தது போதும் என்று கோபாலபுரக் குடும்பம் நினைக்க வேண்டும்.
ஏற்கனவே சம்பாதித்தது அடுத்த 10 தலை முறைகளுக்குப் போதும். இனிமேலும் சம்பாதிப்பதை நிறுத்த வேண்டும்.
இனிமேலாவது மக்களுக்கு ஏதாவது நல்லது செய்வோம் என்ற எண்ணம் வர வேண்டும்.
தமிழகத்தின் சரித்திர ஏடுகளில் வேறு எந்த ஆட்சிக்கும் இல்லாத அளவுக்குக் கெட்ட பெயர் இந்த ஆட்சிக்கு உண்டு.
இனிமேலாவது நல்ல ஆட்சி செய்வோம் என்ற எண்ணம் வர வேண்டும்.
திமுக திருந்த வேண்டும்.
(கற்பனை வாழ்வே சுகம்!)
No comments:
Post a Comment