Monday, May 8, 2023

மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவது போல் ஆகிவிடும்.

 வீட்டிலிருந்தே இறைவனுக்கு நேர்த்தி நேர்ந்து கொள்ளலாம்.காரியம் சித்தியானவுடன் வீட்டிலிருந்து நேர்ந்ததை கோயில் போய் நேர்த்திகடன் செலுத்தி சமன் செய்யும் வழக்கம் இந்துமதத்தில் உள்ளது.சரி மேட்டருக்கு வருவோம் இனி நாங்கள் கோயில் போவதில்லை வீட்டிலிருந்தே சாமியை வணங்கிகொள்கிறோம் என மொத்த TN இந்துக்களும் முடிவெடுத்தால்,அலறி அடித்து யார் ஓடி வருவர்.? அண்ணாமலையா மோடிஜீயா இல்லை மோகன் பாகவத்தா.?பொதுவாக நீங்கள் பாஜ RSS தான் பதறும் என நினைப்பீர்கள்.முன்னதாக ஒரு புராண கதை.முதலை வாயில் சிக்கிய யானை கதறியது யாரும் வரவில்லை இறுதியில் ஆதிமூலமே யென கூவியது.கேட்ட பகவான் நாராயணன் எழுந்து ஓடி வந்தார் எப்படி.? கட்டியிருந்த வேட்டி அவிழ்ந்து விழுவதும் தெரியாமல் ஓடி வந்தாராம் வில்லிபுத்தூரார் கவிதையில் வருது.அப்படி ஓடி வருவார் யார்.?இந்துக்களுடைய இந்த முடிவைக்கண்டு பதறிப்போய் ஓடி யாரு வருவார்.வேறு யார் TN CM தான் ஓடிவருவார்.வேட்டி அவிழ்ந்தாலும் பாராது ஓடி வருவார்.ஆமா சார் சேலம் 8வழிச்சாலை எதிர்த்து எதிர்க்கட்சியாய் இருக்கையில் போராடி நிறுத்தியவர், CM ஆன பின் தொழில் முனைவோர் TN தேடி வரலை.மம்தா கதையா போச்சு.வருமானம் குறைந்து போச்சு அதை கூட்ட தொழில் முனைவோர் வந்து தொழில் தொடங்கினால் வருவாய் கூடும்.ஆனா உடனே கூடாது காலம் செல்லும்.உடனே வருவாய் கூடனும்னா சாராயம் நல்லா விற்கனும் அதுக்குத்தான் கல்யாண மண்டபம் விளையாட்டு மைதானங்களில் பரிமாறுங்கன்னு சொல்லி சீவக்கட்டை அடி வாங்கியாச்சு.சீவக்கட்டை ன்னா விளக்குமாறை நெல்லை பக்கம் சீவக்கட்டை ம்பாள்.சரி இந்த நிலையில் கோயிலே போகமாட்டோம்னு TN இந்து முடிவெடுத்தால் என்ன ஆவது.முதலில் உண்டியல் வசூல் போச்சு அதைவைத்துதான் முஸ்லீம் ஹஜ் கிறிஸ்து ஜெருசலேம் களுக்கு வாரி வழங்க முடியுது.போக டிக்கெட் விற்பனை கொள்ளை நின்னு போகும்.போக அரசு செயல்படுவதே சாராயம் கோயிலை வைத்துதான்.கோயில் வருமானத்தை விளாவி அரசை நடத்தும் திருடர்கள் திராவிடம்.கோயிலை ஒரு தனி அமைப்பிடம் வழங்கி வருவாய் செலவுகளை அந்த அமைப்பே பார்த்துகொள்ளும்னு மோடிஜீ பில் பாஸ் பண்ணட்டும் திராவிடம் போராட ஆரம்பித்து விடும்.அப்படி இருக்கையில் பகவான் நாராயணன் ஆதிமூலமே அழைப்புக்கு வேட்டி விழுவதும் தெரியாது ஓடி வந்தது போல் கோயில் போவதில்லைனு இந்து முடிவெடுத்தால் வேட்டி விழுவதும் தெரியாமல் திரு.ஸ்டாலின் ஓடி வரமாட்டாரா.? சொல்லுங்க சார்..

All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...