ஏனெனில், குறைத்தால் மரியாதை போய்விடும், கூடினால் மதிப்பு இல்லாமல் போய்விடும்.
முடிந்த வரை வார்த்தைகளை விட, மௌனங்களால் தண்டிக்க பழகுங்கள்.
ஆனால், வார்த்தைகளால் தண்டித்தால், அது வடுக்களாக மாறிவிடும்.
ஒன்று மட்டும் புரிந்து நடந்து கொள்ளுங்கள், கோபத்தில் எதையும் நம்மால் தூக்கி எறிய முடியும்.
ஆனால், கோபத்தை தூக்கியெறிபவர்களால் மட்டுமே வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்.

No comments:
Post a Comment