Sunday, May 14, 2023

கர்நாடகா தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை....

 2018 கர்நாடகா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வாங்கிய (35.35%) அதே சதவீத ஓட்டுகளை இந்த தேர்தலிலும்(35.58%) பாஜக வாங்கியுள்ளது. குறிப்பாக 0.23% அதிகமாகவே வாங்கியுள்ளது.

இந்த 2023 தேர்தலில்
20 இடங்களில் வெறும் 100 ஓட்டுக்கள் வித்தியாசத்திலும், மேலும் 33 இடங்களில் 200 ஓட்டு வித்தியாசத்திலும் மட்டுமே வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.
குறிப்பாக இந்த தேர்தலில் பாஜகவின் வேட்பாளர்களில் 70 பேர் புதிய முகங்கள், 70 பேரும் இளைஞர்கள். ஒரு மாநில தேர்தலில் பரிச்சர்த்தமாக புதிய இளைஞர்களை இறக்கி பரிட்சை செய்து பார்த்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது.
எப்படின்னா சென்ற முறை அனுபவஸ்தர்கள் நின்ற அதே இடங்களில் புதிய முகங்களை இறக்கி அதே ஓட்டு சதவீதத்தை பாரதிய ஜனதா கட்சி பெற்றிருக்கிறது.
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் பாஜகவிற்கு சித்தாந்தமே முக்கியம், தனி நபர்கள் முக்கியமல்ல, பாரதிய ஜனதா கட்சி என்கிற ஒரு அற்புதமான ஜனநாயக அமைப்புக்கு கிடைத்த ஓட்டுகள் தான் அவை.
இந்நிலையில் தமிழக விடியா நாயகன் பாஜகவை திராவிட பகுதியில் இருந்து முழுமையாக துரத்தி விட்டோம் என கொக்கரித்து சுய இன்பம் அடைந்து கொள்கிறார்.
உங்களால் பாஜகவின் கெண்டைக்கால் மசிரைமட்டுமல்ல அதில் ஒட்டி இருக்கும் ஒரு தூசியை கூட தொட முடியாது.
கர்நாடகாவில் சிறுபான்மை ஓட்டுக்கள் பிரியாமல் ஒரே முகமாக காங்கிரசுக்கு கிடைத்துள்ளது, அதே சமயம் இந்துக்கள் ஓட்டு ஜாதி வாரியாக மூன்று கட்சிகளுக்கும் பிரிந்துள்ளது.
பாஜகவின் வாக்கு சதவீதத்தில் பெரிய மாற்றம் இல்லாவிட்டாலும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் 5% வாக்குகள் குறைந்து நேரடியாக காங்கிரஸ் கட்சிக்கு மாறியுள்ளது.
மேலும் தமிழகத்தில் விடியல் ஆட்சித் தருகிறோம் என்று நிறைவேற்ற முடியாத இலவசங்களை வாக்குறுதியாக தந்து நம்மை ஏமாற்றியது போல் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியும் இலவசங்களையும் சலுகைகளையும் தேர்தல் அறிக்கையில் அறிவித்து சாமானிய மக்களை தன் வசப்படுத்தி விட்டது, அதுவே காங்கிரஸின் இந்த வெற்றிக்கு காரணம்.
கேரளாவை தவிர இந்தியாவில் எங்குமே தலைதூக்க முடியாத கம்யூனிஸ்ட்கள் எல்லாம் பாஜகவை கேளி பேசுவது நகைப்புக்குரியது.
சனாதன தர்மத்தை காக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கு அழிவே இல்லை, தோல்வியை கண்டு துவண்டு போகும் சராசரி தொண்டர்கள் பாஜகவில் இல்லை. தோல்வியை வெற்றிக்கான படிக்கல்லாக கொண்டு முன்பை விட வலிமையாக தேசப்பணி செய்து எதிர்காலத்தில் நிரந்தர வெற்றியை அடையும் வரை மனவலிமையோடு போராடும் தேச பக்தர்கள் தான் பாஜகவின் தொண்டர்கள்.
விரைவில் தமிழகத்தில் துவங்கி பாரதம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் மக்களாட்சி (ராமராஜ்யம்) அமையும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
வந்தே மாதரம் !
வாழ்க பாரதம் !!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...