கள்ளச்சாராயம் குடித்து 19 பேர் இதுவரை இறந்து போயிருக்கிறார்கள். இன்னும் இறந்து கொண்டு இருக்கிறார்கள். கனிமொழி அக்கா சோதி அக்கா கீதாக்கா இவர்கள் எல்லாம் எங்கே போய் விட்டார்கள். முட்டை போண்டா கேன்டீன் கூட மூடியிருக்கே. ஒரு வேளை பேசமுடியாமல் வாயில்
புண்ணோ. அல்லது கட்சி தலைமை வாயில் பிளாஸ்திரி போட்டு ஒட்டி விட்டார்களா. தோழமை அடிமைகள் தூங்குகிறார்களா.
வியாபாரியும்.....மந்திரியும் ஒன்றுதான் என்பதை உலகிற்கு தெரியப்படுத்துகிறார் .....கைதானார்...... மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்... அங்கே நெஞ்சு வலி காரணம்..... இங்கே மாமூல் வலி அதிகம்.....
பிரபல கள்ளச்சாராய விற்பனையாளர் மருவூர் ராஜா குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
விழுப்புரம் ஆட்சியர் உத்தரவு
No comments:
Post a Comment