ஸ்டாலின் ஒரு வடி கட்டின முட்டாள்.தனமாக நடந்து கொள்கிறார்.ஒரேயடியாக மத்திய அரசை எதிர்க்க கூடாது.
மக்கள் திராவிடத்துக்காக அதனை பாராட்டி ஓட்டு போடவில்லை.
அரசியல்வாதிகள் கொள்ளை அடிக்கின்றனரே, நாம் ஏன் இலவசம் பெறக்கூடாது என்றே,....பெறுவதற்காக ஓட்டு போட்டார்கள்.
இதை இத்தனை வருட அனுபவம் உள்ள கட்சி தலைவரான ஸ்டாலின் அறியாமல் போனது அவரின் அறிவு முதிர்ச்சியில்லை, என்பதனை தெளிவு படுத்துகிறது.
கிடைத்த சந்தர்ப்பத்தை எப்படி நல்ல வழியில் பயன் படுத்தி, தானும் கட்சியும் நிலைக்க தவறி விட்டார்.
அமைச்சர்களும் உறுப்பினர்களும் அரை வேக்காடான ஜால்ராக்கள்.
பட்டண்ணத்தில் பாதி எனக்கு, கட்டணத்தில் மீதி உனக்கு, என்று போட்டி போடும் நாகரிகமற்ற செயல் திரனற்ற, கூட்டத்தை உள்ளும் வெளியேவும் வைத்து கொண்டால் இழி நிலைக்கு தான் தள்ள படுவார்கள்.
அலங்கார சொற்களுக்கு மக்கள் மயங்கிய காலம் மறைந்து விட்டது. திராவிட மாடல் என்ற புதிய சொல் புளித்து விட்ட அரைத்த மாவு. கை வராமல் போகும்.
அண்ணாந்துரையால் மேம்பட்ட கழகம், கட்டுவின் தந்திரத்தால் நீடித்த கழம் ஸ்டாலின் ஒருவரால் அழிந்தொழியும்.
ஸ்டாலின் அவர்களை எண்ணும்கால், பாலைவனத்துக்கு ராஜாவானாலும் பட்டணத்துக்கு பரதேசியனாலும் ஒன்றே தான் என்பது நினைவிற்கு வருகிறது !!
சரியான கணிப்பு ! சுயநல அரசியல் செய்து வாழ்ந்த திமுக தலைவர்களையே பார்த்து வளர்ந்த ஸ்டாலினால், அதற்கு அப்பால் சிந்திக்கத் தெரியவில்லை.
கிடைத்த நல்ல வாய்ப்பை த தவற விடாமல், நல்லவர்கள் பேச்சைக் கேட்கப் பழகினால் அவரால் சிறந்த ஆட்சியைத் தர முடியும்.
"நான் தருமபுரம் ஆதீனத்திற்கு செல்லும் வழியில் நான் சென்ற வாகனங்களை கற்களாலும் தடிகளாலும் தாக்கினார்கள். பலமுறை எனக்கு மிரட்டல்களும் வந்துள்ளன. இது பற்றி ஆளுநராக நான் ஆனால் புகார் அளித்தேன். ஆனால் காவல்துறையினர் எஃப் ஐ ஆர் பதிவு செய்யவில்லை!
மாநிலத்தின் ஆளுநருக்கே இந்த கதி என்றால், மாநிலக் காவல்துறை பற்றி என்ன சொல்வது?"
No comments:
Post a Comment