Tuesday, May 16, 2023

எல்லாம் புலும்புவார்கள். தேர்தல் வந்தால் காசு வாங்கி கொண்டு கண்ணை மூடிக்கொண்டு வாக்களித்து தனக்குத்தானே வாக்கரிசி போட்டுக்கொள்வார்கள்.

 காதிலே விழுந்தது... தாய்க்குலங்கள் இருவர் பேசிக்கொண்டே புலம்பியபடி போன போது..

ரேசன் கடைக்கு போனால் பருப்பு ஒரு நாள் சீனி ஒருநாள் கோதுமை ஒருநாள் அரிசி ஒருநாளைக்குன்னு ஒவ்வொன்னுக்கும் அலைய வைக்கிறானுங்க... அது இருந்தா இது இல்ல.. இது இருந்தா அது இல்ல இரண்டும் இருந்தா ரேஷன் கடையில் கரண்ட் இல்லே...
எல்லா சாமன்களும் வாங்கி முடிய மாதத்திலே 15 நாள் ஓடிப்போயீருது.. சொன்ன கிழமைகளில் அந்த பொருளை வாங்கலேனா அடுந்தநாள் தராமல் ஆட்டையை போட்டுருவானுங்க.. இப்படி அலைய வைக்கிறானுகளே அதிலும் ஆணுக்கு பதில் பெண் ஊழியர்கள் கடையில் இந்தால் இன்னும் மோசம்..
விடியல் ஆட்சிக்கு என்று விடியாமல் போகுமோ ...
அன்றுதான் தமிழகத்துக்கு விடியல்நாள்..
May be an image of 3 people and text
All reaction

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...