Wednesday, May 17, 2023

பள்ளி மாணபள்ளி மாணவர்களுக்கான அறிவுரை.

  • குளிக்கும் போது தயவுசெய்து உள்ளாடையுடனே ஆடைகளை கழட்டி வீசாதீர்கள். அது சுருண்டு போய் பேண்ட் கூட சேர்ந்து இருக்கும் பாருங்க. அதை பார்க்கும் போது துணி துவைப்பவர்களுக்கு ரொம்ப எரிச்சலை வரவழைக்கும் என்பது உண்மை.
  • உங்க ஷூ, சாக்ஸ், ரிப்பன் இதை எல்லாம் நாளைக்கு பள்ளிக்கூடம் போகனும்னா இன்று நைட்டே ரெடியா வச்சிக்கோங்க. இதுக்கும் அம்மாவை தேடாதீங்க.
  • காலை எழுந்ததும் பாட்டிலில் நீர் நீங்களே நிரப்பி வச்சிடுங்க. அம்மாக்கள் தான் எல்லாத்துக்கும் ஓடனும்னு இருக்காதீங்க.
  • ஷூவை அணியும் முன் ஒரு முறை தலைகீழா தட்டி பார்த்து போடுங்கள். அதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். ஒரு வேளை ஷூவிற்குள் பூச்சிகள் ஏதும் இருந்தால் வெளியே வந்துடும்.
  • மிக முக்கியமா இந்த CBSE ஸ்கூல் பசங்களுக்கு. நீங்க ஒரு பொருளை தொலைச்சா தயவு செய்து அதை தேடி போங்க. நீங்க கேட்டு வருவீர்கள் என்று நாங்கள் காத்துட்டு இருக்கோம். ஒரு மாணவனும் தொலைத்த பொருள் தேடி வருவதே இல்லை. இந்த CBSE பள்ளி மாணவர்களுக்கு பணத்தின் அருமை கொஞ்சம் கூட தெரியவில்லை என்பது வேதனையே.
  • நோட்டு, புத்தகத்தை பத்திரப்படுத்துங்கள். தொலைத்துவிட்டு அதையும் xerox போட்டுக்கலாம்னு இருக்காதீங்க.
  • உள்ளாடைகள் அணிவது personal decision தான். இருந்தாலும் 12 வயதிற்கு மேல் வளர்ந்துவிட்டால் சரியான உள்ளாடை அணிய பழகுங்கள்.
  • கறைபடிந்த உள்ளாடைகளை கழட்டி அப்படியே போட்டுவிட்டு வராதீர்கள். குளிக்கும்போதேனும் அதன் மேல் நின்று குளியுங்கள். அம்மா பாவம்... (மன்னிச்சிக்கோமா)
  • காஸ்ட்லி கிப்ட்ஸ் தான் உங்கள் நண்பர்களின் பிறந்த நாளுக்கு பரிசளிக்கனும்னு வீட்ல சண்டை போடாதீங்க. உங்கள் art&craft வகுப்பறையில் கற்று கொடுக்கப்படும் கலையே போதும் உங்கள் நண்பர்களுக்கான பரிசு பொருட்களை தயார் செய்ய.
  • யார் வீட்டுக்கு சென்றாலும் அவங்க என்ன குடுக்குறாங்களோ அதை சாப்பிட பழகுங்கள். டீ குடிக்க மாட்டேன், ஹார்லிக்ஸ் தான் குடிப்பேனு சொல்வது பெருமை இல்லை. அசிங்கம். அது சரி, இது பெற்றோருக்கே தெரியாது உங்களுக்கு எங்க தெரிய போகுது.
  • உருவத்தை வைத்து எவர் ஒருவரையும் கேலி செய்யாதீர்கள். இன்றைய இதே உருவத்தில் நாளை நாம் இருப்போம் என்பதற்கு எந்த ஒரு கியாரண்டியும் இல்லை.
  • பகிர்ந்து உண்ணுங்கள்.
  • நண்பன் வைத்திருக்கும் அதே பொருள் வாங்கி தர சொல்லி வீட்டில் சண்டை போடாதீங்க. பெற்றோரிடம் மூஞ்சை தூக்காதீங்க.
  • ஏன் இதை சொல்றேன் என்றால், வீட்டில் ஒரே ஒரு ஜாமெண்ட்ரி பாக்ஸ் தான் இருக்கும். அண்ணனுக்கு மூணாவது பீரியட் மேத்ஸ் உனக்கு நாலாவது பீரியட் தான? அண்ணனிடம் வாங்கிக்கனு சொல்லி அனுப்பிவிட்ருப்பாங்க உங்கள் பெற்றோரின் பெற்றோர். அந்த அவமானம் நம்ம பசங்க அனுபவிக்க கூடாதுனு தான் இன்று உங்களுக்கு ஒன்னுக்கு ரெண்டு வாங்கி தாரங்க உங்க பெற்றோர். புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
  • டிசைன் டிசைன் உணவுகளை வாங்கி தாங்க, ஹோட்டலுக்கு இந்த வாரம் கூட்டிட்டு போங்கனு கேட்காதீங்கனு சொல்ல மாட்டேன். அது சாப்பிடும் பருவம். ஆனால் உங்கள் பெற்றோருக்கு சம்பளம் வரும் வரை கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. உங்க பசிக்கு அவர்களை கிரெடிட் கார்டை தேய்க்க வைக்காதீங்க.
  • மைதானத்தில் விளையாட வாங்க. மொபைல் வாங்கி தர சொல்லி சண்டை போடாதீங்க.
  • வீட்டுக்கு வருபவர்களுக்கு வணக்கம் சொல்லுங்க. யாராவது வந்தால் போனை எடுத்துட்டு அறைக்குள் சென்று தாழ்ப்பாள் இடாதீர்கள்.
  • மரம் நட்டு அதை வளர்த்து பாருங்கள். நிறைய விசயத்தை அது கற்று தரும்.
  • இது போதும்னு நினைக்கிறேன்.... உங்கள் வயதிற்கு.வர்களுக்கான தங்கள் அறிவுரை என்ன?

  • இது போதும்னு நினைக்கிறேன்.... உங்கள் வயதிற்கு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...