கர்நாடகாவில் யார் முதலமைச்சர் என சீதாதாராமையாவும், சிவகுமாரும் முட்டி மோதிக்கொள்ளும் வேளையில்........
சீதாராமைய்யா, #வோக்காலிகா சமூகத்தில் இருந்து ஒரு துணை முதல்வரும், #லிங்காயத் சமூகத்தில் இருந்து ஒரு துணை முதல்வரும், #ScheduleCaste ல் இருந்து ஒரு துணை முதல்வரும்....
ஆக #மூன்று துணை முதல்வர்கள் இருப்பார்கள் என திருவாய் மலர்ந்து அருளி இருக்கிறார் !!
இங்க என்னடான்னா நம்ம டலீவரு, #திராவிடநாடு, #பிஜேபிஒழிந்தது என்று ஏதோ உளறிக் கொண்டு இருக்க....
அப்ப #சொறியான் திராவிட நாட்டில் ஜாதியை ஒழித்தான் என்று சொன்னது பொய்யா கோப்பால் !!
No comments:
Post a Comment