Sunday, May 14, 2023

உண்மைதான்......

 

இந்தியாவைப் பொறுத்தவரை, ஊடகங்கள் எல்லாம் பாரதிய ஜனதா கட்சிக்கும், இந்துக்களின் நலன்களுக்கும் எதிராகவே செயல்படுகின்றன என்பது நாடறிந்த ரகசியம் தான். ஆயினும் அதற்காக வெறுமனே ஊடகங்களைத் திட்டிக் கொண்டே இருப்பதால், எந்த நன்மையும் விளையப் போவதில்லை. மாறாக, திட்டுபவர்கள் மேல் கசப்பும், எதிர்ப்பும் இன்னும் மேன்மேலும் வளரவே செய்கின்றன.

ஊடகங்களைச் சாகசமாகத் தன் பக்கம் இழுக்க என்னென்ன உபாயங்கள் உண்டோ, அவற்றை பாரதிய ஜனதா கட்சி கற்றறிய வேண்டும். அவற்றை அழகாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கு மிரட்டல், வன்முறை தேவை இல்லை. சட்டத்துக்குட்பட்டு வேறு வழிகள் எத்தனையோ இருக்கின்றன.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...