*அய்யர்* என்று அழைத்தோம் *ஆன்மீகம் தெரிந்தது*
*தேவர்* என்று அழைத்தோம் *தெய்வீகம் மணத்தது*
*கள்ளர்* என்று அழைத்தோம் *வீரம்* விளையாடியது
*ரெட்டியார்* என்று அழைத்தோம் *உணவின் உன்னதம்* தெரிந்தது
*படையாட்சியார்* என்று அழைத்தோம் *படைகளும் நடுங்கியது*
*வன்னியர்* என்று அழைத்தோம் *வாய்மை* வளர்ந்தோங்கியது
*முதலியார்* என்று அழைத்தோம்முகமே *அமைதி* என அறிவித்தது
*நாடார்* என்று அழைத்தோம் *நானிலம் முழுதும் வியாபாரம்* பெருகியது
*பிள்ளைமார்* என்று அழைத்தோம் பிறருக்கு உதவும் மனப்பான்மை தெரிந்தது
*செட்டியார்* என்று அழைத்தோம்
*சிக்கனத்தின் உண்மை* தெரிந்தது
*தேவேந்திரகுல வேளாளர்* என்று அழைத்தோம்
*தன்மானத்தின் தன்மை* புரிந்தது
*கொங்கு வேளாளர்* என்று அழைத்தோம் *உழைப்பின் உண்மை* தெரிந்தது
*யாதவர்* என்று அழைத்தோம் *குடும்பப் பாங்கு* புரிந்தது
*மூப்பனார்* என்று அழைத்தோம் முகமலர்ச்சியோடு வரவேற்கும் *வளமை* புரிந்தது
*ஆதி திராவிடர்* என்று அழைத்தோம் *விளைச்சலின் விவரம்* தெரிந்தது
ஆம் *சாதிக்கு ஒரு குணம்* இருக்கத்தான் செய்தது
*சாதிப் பெயரோடு அழைத்தபோது அனைத்துசமுதாயமும் அமைதியாய் தான்வாழ்ந்தது*
#திராவிடன் என்று அழைத்தபோதுதான் *திருடுவது* எப்படி என்று தெரிந்தது
படித்ததில் பிடித்தது.
No comments:
Post a Comment