Saturday, May 6, 2023

*பெருமைக்குரிய தருணம்...*

 20 வருடங்களுக்கும் மேலாக பெட்ரோல் பம்பில் வேலை பார்த்து கொண்டு தன் மகள் அதுல்யா ராஜகோபாலை

பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங்கில் பி டெக் முடித்து முதுகலை படிப்புக்காக நாட்டில் உள்ள உயர்ந்த நிறுவனமான கான்பூர் ஐஐடியில் சேர்த்துள்ளார்.
மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய நபர்கள் இந்த செய்தியை ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். சிறப்பாகப் படித்து உன்னத நிலையை எட்ட காத்திருக்கும் மகளுக்கும், படிக்கவைத்த அப்பாவுக்கும்
வாழ்த்துக்கள்
.💐
May be an image of 2 people and text that says 'PETROL XTRA PREMIUM PETROL PETROL PETROL ன IndianOil'
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...