Monday, May 8, 2023

நாட்டு நலனுக்காக சில நல்ல விஷயங்களச் செய்வோமா?-

 இன்றைய காலகட்டத்துல அசுரத்தனமான பணபலத்துடன் இருக்கக்கூடிய தி.மு.கவ அழிச்சே தீரணும்னா நாம ஒவ்வொருத்தரும் சில விஷயங்கள கட்டாயம் செஞ்சே ஆகனும்-

இந்தப் பதிவப் படிச்சுட்டு ஒரு பத்துப் பேர் இன்னைக்கிருந்து கடைபிக்க ஆரம்பிச்சா கூட நிச்சயம் எதிர்காலத்துல பத்து லட்சம் பேரா மாறும்ன்றதுல சந்தேகம் இல்ல-
தி.மு.க மாதிரி ஒரு குள்ளநரிக் கட்சி இந்த உலகத்துலயே கிடையாது-
2006 சட்டசபைத் தேர்தல் நேரத்துல எல்லாக் கட்சியும் நோட்டீஸ் அடிச்சு வீடுவீடாக் கொண்டுபோய்க் கொடுத்து பிரச்சாரம் பண்ணிகிட்டிருந்த நேரத்துல -
ஒரே ஒரு கட்சி மட்டும் தன்னோட பிரச்சார நோட்டீஸ் ஒவ்வொரு மக்களும் ஒரு ரூபாய் செலவு செஞ்சு வாங்கி படிக்க வெச்சுது-
அந்தக் கட்சி தி.மு.க, அதோட பிரச்சார நோட்டீஸ் தினகரன், மூளையா இருந்தது மாறன் பிரதர்ஸ் -
ஆமா, மாறன் பிரதர்ஸ்தான் இன்னைக்கும் தி.மு.கவோட மிகப்பெரிய பலம் -
சென்னை போட்கிளப் பகுதிக்குப் போனீங்கன்னா இவனுங்களோட பிரம்மாண்ட இரட்டை பங்களா இருக்கும் அவ்வளவு செழிப்பு-
போன மாசம் வெளியான தமிழக பணக்காரர்கள் பட்டியல்ல கலாநிதிமாறன் 19, 100 கோடி சொத்துக்களோட முதல் இடத்துல இருக்கார் (பினாமி சேத்தா, ஆசியாவுலயே இவங்கதான் No 1, மொத்தக் கருணாநிதி குடும்பத்தோட சொத்து மதிப்பு எடுத்தா உலகத்துலயே இவனுங்க குடும்பம் தான் No 1) -
இப்படி அசுர பலத்தோட இருக்கற இவனுங்க குடும்பத்துக்கு நாமும் நம்மள அறியாம தினமும் பணம் கொடுத்துகிட்டு இருக்கோம் -
பின்வரும் தகவல்கள Google செஞ்சு சரி பாத்துக்கங்க -
எல்லா கேபிள் இணைப்புலயும் -
Sun TV - Rs 19/Month_
K.TV - Rs.19/m_
Sunlife-Rs.9/m_
Sun Music_Rs, 6/m -
Adithya TV-Rs.9/m_
Sun News - Rs.1/m -
Chutti TV - Rs.6/m -
ஆக, மாதம் நம் ஒவ்வொரு குடும்பமும் கொடுப்பது Rs.69/m -
தமிழகத்தில் இரண்டு கோடிக் குடும்பங்கள் இருப்பதாகக் கொண்டால் கூட Rs.69 x 2 கோடி = 138 கோடி ரூபாய் மாதம் செலுத்திக் கொண்டிருக்கிறோம் -
அதுமட்டுமில்லாமல் Sun TV -ல் மட்டும் விளம்பர வருமானம் ஒரு செகண்டிற்கு 2000 to 6000-
(தெய்வமகள் விளம்பரம் 57,750/10 Sec)-
அதன்படி ஒரு நாளைக்கு 8 மணிநேரம் விளம்பரம் ஓடுகிறது-
8 HX 60 MX6osec=28,800 SecxRs.3000 (Average) = 8,64,00,000-(எட்டுக் கோடியே அறுபத்து நாலு லட்சம்)-
ஒரு Sun TV - யிலிருந்து மட்டும் ஒருநாள் விளம்பர வருமானம் -
இதே போல் இவர்களுக்கு மற்ற மொழிகளிலும் மொத்தம் 35 சேனல்கள் உள்ளன -
கணக்குப் போட்டுப் பார்த்தால் கம்யூட்டரே புகைந்துவிடும்-
சாதாரணமாக சில ஆயிரம் கோடிகளை நம்மிடமிருந்து கறந்து வருகிறான்கள் -
அடுத்ததாக கருணாநிதி இலவச கலர் TV கொடுத்த கையோடு கேபிள் தொழிலையும் இவன்களிடம் கொடுத்துவிட்டான்-
Sun Direct, SCV மூலமாக மட்டும் குறைந்தது தமிழ்நாட்டில் ஒரு கோடி இணைப்புகள் மட்டுமே இருக்கிறது என்றால் கூட-
200 x 1 கோடி = 200 கோடி சர்வசாதாரணமாக இவன்களுக்குப் போகிறது -
இது தமிழ்நாட்டில் மட்டும் -
(இவ்வளவு வருமானம் இருந்தாலும், உலகத்திலேயே அடிமட்டச் சம்பளம் கொடுப்பவர்கள் இவர்கள்தான், விசாரித்துப் பாருங்கள்)
இந்தப் பணபலம்தான் தி.மு.கவின் சொத்து -
இது மட்டுமல்லாமல் கரூர் மணல் மாஃபியா KC. பழினிச்சாமியில் தொடங்கி தமிழகம் முழுவதும் இவர்களின் மாஜிக்களின் பினாமி பெயர்களில் பல லட்சம் கோடி பணம் உள்ளது-
இந்தப் பணத்தை வைத்துதான் பிரஷாந்த் கிஷோருக்கு 380 கோடி, தேர்தல் கட்சிகளுக்கு சில கோடிகள், வாக்காளர்களுக்குப் சில ஆயிரங்கள், மீடியாக்களுக்கு சில கோடிகள் என்று அள்ளி இறைத்து ஜெயித்து வருகிறது -
இவர்கள் மக்களிடம் வசூலிப்பதாகக் காட்டிக்கொள்ளும் தேர்தல் நிதியெல்லாம் இவர்களது அரைமணி நேர வருமானம் கூட இருக்காது, அது கண்துடைப்பிற்காக,_
இந்த நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால் இவர்களை சர்வநிச்சயமாக ஒழித்தே ஆக வேண்டும் -
முதல் வேலையாக நாம் அணைவரும் இந்த நிமிடத்திலிருந்து நமது பணம் ஒரு ரூபாய் கூட இவர்களுக்குச் சென்றுவிடாமல் தடுப்போம் -
Sun DTH, SCV- வைத்திருப்பவர்கள் தயவுசெய்து அதை மாற்றி TATA Sky அல்லது வேறு இணைப்பை நாடவும் -
இரண்டாவதாக Sun Network Channels எல்லாவற்றையும் புறக்கணிப்போம் -
ஒரு காலத்தில் ஒரே ஒரு DD மட்டும் பார்த்துக் கொண்டு வாழவில்லையா-
தயங்காமல் இவன்களது அத்தனை சேனல்களையும் Remove செய்யுங்கள்-
நீங்கள் விரும்பிய சேனல்களைத் தனித்தனியாகத் தேர்வு செய்யுங்கள் Package Recharge செய்யாதீர்கள், Sun Network இல்லாத Package இல்லை எனவே Topup செய்துவிட்டு இவன்களது Channel களை Remove செய்துவிடுங்கள்-
இன்றைய தயக்கம் நாளைய உங்கள் தலைமுறையைப் பாதிக்கும் -

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...