*சத்தியபாமா, செயின்ட் ஜோசப்,பனிமலர், ஹிந்துஸ்தான்* என்று வரிசையாக *கல்லூரிகள்*, *நிகர்நிலை பல்கலைகழகங்களும்*,
*VGP, MGM , Queensland * என்று சென்னையில் இருக்கும் *தீம் பார்க்குகளும் சிலுவை தாங்கி நிற்பதை காணும் போது எத்தனை வேகமாக கிறிஸ்துவம் பரவுகிறது* என்று கவலை கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
*தாம்பரம்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் உள்ள சர்ச்சுகளின் எண்ணிக்கை மிரள வைக்கிறது*.
*ஏழை எளியவர்களை குறிவைத்து தூக்குகிறார்கள்*. *வீட்டில் பணிபுரிவோர் சட்டென்று பொட்டு வைப்பதை துறப்பதையும்*,
*பூஜை பிரசாதங்களை நிராகரிக்கும் போது தான் எத்தனை வீரியமாக அவர்கள் இயங்கி வருகிறார்கள்* என்று புரிகிறது.
அதனாலென்ன என்று கேட்டவர்கள் அறிந்துகொள்ள வேண்டியது *அவர்கள் மதமாற்றத்தை திட்டமிட்டு நடத்துகிறார்கள்*.
*நாம் அசட்டையாக இருந்துகொண்டு அவர்கள் எண்ணம் ஈடேற உதவிக்கொண்டிருக்கிறோம்*.
*உமாசங்கர்* என்று ஒரு உத்தமர், *மாநில அரசில் பணியாற்றி வரும் ஐ.ஏ. எஸ் அதிகாரி*.
*அரசாங்க ஊழியத்தை விட அவருக்கு முக்கியம் தேவஊழியம்*.
*கர்த்தரே கர்த்தரே எம்மை ரட்சியும் என்று கதறுபவர்* கவனமாக தேவனின் செய்தி என்று *மக்களுக்கு தெளிவாக ஒன்று சொல்லுவார்*.
என்ன அது?
*சாதி சான்றிதழில் இந்துவாக இருங்கள்*
*சண்டே பிரேயரில்* *கிறிஸ்தவராக இருங்கள்*. இது தான் *தேவசெய்தி*.
*சர்வவல்லமை படைத்தவர் இந்த சங்கடங்களை எல்லாம் எப்படியோ சகித்துக்கொண்டு போகட்டும்,*
நமக்கு *குமட்டுகிறது *. *இடஒதுக்கீட்டின் பலனுக்காக இந்துவாக பெயருக்கு இருங்கள்* என்று தேவசெய்தி இருப்பதால் தான் *இந்துக்கள் இன்னும் 70 சதவிகிதம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறோம்*. *இந்த சலுகை கிறிஸ்தவரானாலும் தொடரும்* என்று அரசு சொல்லட்டும், *அடுத்த நாளே நாம் 50 சதமாகிவிடுவோம்*.
*சுவிஷே கூட்டம்*,
*எழுப்புதல் கூட்டம்*,
*வீட்டில் வந்து கேன்வாஸ்* என்று நேரிடையாக இழுப்பது ஒரு பக்கம் என்றால்
*கடவுள் இல்லை *,
*அதிலும் இந்து கடவுள் இல்லை*,
*தமிழன் இந்து அல்ல* என்று *சீமான், வீரமணி, திமுக காந்தி என்று ஓசி பிரியாணி போராளிகள்* ஒரு பக்கம். இவர்கள் எல்லாருமே *ஜோஷுவா ப்ராஜெக்ட்* என்னும் *திட்டமிட்ட மதமாற்ற கூட்டத்தின் ஒரு அங்கமே*.
சில நாட்களுக்கு முன் *சோளிங்கர் மலையில் சர்ச் முளைத்தது*.
அவ்வளவு ஏன்,
*திருப்பதி மலையிலேயே மதமாற்ற பிரச்சாரம் நடக்கிறது*.
இதே வேகத்தில் போனால் *கபாலீஸ்வரர் கோவில் போர்ச்சுக்கீசியர் காலத்தில் சாந்தோம் சர்ச்சாக மாறியது பிற்பாடு இடம் மாறியது*. இனி இல்லாமலே கூட போகலாம்.
இது மட்டும் தான் வழி, இவர் மட்டும் தான் இறைவன் என்றில்லாமல் இறைவனை எந்த மார்க்கத்திலும் அடையலாம் என்ற பரந்த மனப்பான்மை கொண்டது தான் நம் இந்து மதம்.
*யேசுவிடம் சரண் அடைந்தோர் கதிமோட்சம் அடைவோர் என்பதை ஏற்றுக்கொள்ள நமக்கு எந்த வித தயக்கமும் இல்லை.*
*ஆனால் அவர்கள் அப்படி நினைப்பது இல்லை * .
*நம் வழிபாடுகளை இழித்து பேசுகின்றனர்*.
*பிசாசை கும்பிடுகிறீர்கள் * *சாத்தானின்* *பிடிப்பிலிருக்கிறீர்கள்* என்று நம் மதத்தை கேவலமாக பேசுகின்றனர்.
*மதங்களுக்குள் உள்ள பிணக்குகளுக்கு மூல காரணமே எல்லை தாண்டிய இந்த மதமாற்ற பயங்கரவாதம் தான்*. அவரவர் எல்லைக்குள் அவரவர்களை நிறுத்தி வைக்க, *ஒருவர் மதத்தை அடுத்தவர் இகழாமல் வாழ மத சட்டத்தை மீறிய அரசியல் சட்டத்தை ஏற்படுத்தவேண்டும்*.
-------- *இந்தியாவில் நுழைய மிக முக்கிய காரணம் வெடிமருந்து*.
*நம்மிடமும் ஒற்றுமையும்* *இல்லை ,*
*வெடிமருந்தும் இல்லை*. அதனால் தான் *பீரங்கியில் வெடிமருந்து வைத்து வெடித்து ------ சாம்ராஜ்யம் அமைக்க முடிந்தது. *
இன்றும் அதே போலத்தான், *கிறிஸ்தவம் பணபலம்* எனும் *வெடிமருந்தை கொண்டு*, *திராவிட பீரங்கியின் உதவியோடு நம் மதத்தை தகர்க்க பார்க்கிறது*.
*எதிர்கொள்ள நம்மிடம் ஒற்றுமையும் இல்லை*, *பாதுகாத்துக்கொள்ள பணபலமும் இல்லை.*
*இதை எதிர்த்து நின்று போராட எல்லாம் வல்ல இறைவனையே * *துணைக்கழைப்போம்.*
No comments:
Post a Comment