பாகிஸ்தான் ல போய் இந்தியா வுக் காக ஆடி கோப்பை ய ஜெயிச்சிட்டு வந்ததாக
ஒருத்தன் ராமநாதபுர மாவட்ட நிர்வாகம் முதல் அமைச்சர், முதல்வர் வரை வரிசையாக நம்ப வைத்து வீடு பண பலன் னு வாங்கறான்.
கள்ளச் சாராயம் காய்ச்சி இத்தனை உயிர் பலிக்கு காரணமான A1 குற்றவாளி நானும் பாதிக்கப் பட்டவன் னு அரசு கண்ணில் மண்னை தூவிட்டு நிவாரணம் வாங்கறான்.
No comments:
Post a Comment