தி கேரளா ஸ்டோரி. படத்திற்கு த. நா. அரசு அனுமதி.
ஆனா தியேட்டர் ஓனர்கள் திரையிட பயப்பட்டால் நாங்க என்ன செய்யறது.
By so and so.
சற்றே முன்னோக்கி செல்வோம். MGR திமுக வை விட்டு விலகிய நேரம். நேற்று இன்று நாளை படமோ, இதயக்கனி படமோ ஏதோ ஒன்று ரிலீஸ். மதுரை முத்து (திமுக எம்.பி) இந்த படம் தமிழ் நாட்டில் ஓடினால் நான் சேலை கட்டி கொள்கிறேன் என சவால் விட்டார் மேலிட தூண்டுதலோடு.
இவ்வளவு ரவுடிதனங்களையும் தாண்டி கும்பகோணத்தில் 100 நாட்கள் படம் ஓடியது. பெறும் பாலான தியேட்டர் களில் 100 days.
ஆக உருட்டல் மிரட்டல் பரம்பரை பழக்கம்.
என்ன ஒன்று. அன்று தமிழக சினிமா அவங்க கட்டுப்பாட்டில் இல்லை. ஆகவே படம் ஓடியது.
ஆனால் இப்போது தமிழக சினிமா உலகம் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. மீறி திரையிட்டால் கலாட்டா இழப்பீடு வரும்.
பெரிய படங்களை அந்த தியேட்டருக்கு கொடுக்க மாட்டார்கள். தியேட்டர் ஓனர் தொழிலை விட்டு ஓட வேண்டியது தான்.
அந்த படம் இஸ்லாத்திற்கு எதிரானது அல்ல. ISIS தீவிரவாதத்திற்கு எதிரானது.....அதனால் அரசென்ன எத்தனை கோடி கைகள் மறைத்து நின்றாலும் ஆதவனை மறைக்க முடியாது.......
ஒரு மாநில அரசு இப்டத்திற்கு வரி விலக்கு அளித்து அனைவரையும் பார்க்கச் சொல்கிறது.
தி கேரளா ஸ்டோரி படம் தியேட்டரில் திரையிடக் கூடாது என மிரட்டப்படுவதால் தியேட்டர் அதிபர்கள் வெளியிட தயங்குகிறார்கள்.
பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடுமா?
மிரட்டுவது யார்?
உண்மையயை, விமர்சனங்களை நேராக எதிர் கொள்ள திரானியற்ற கோழைகள்.
இதுதான் அமைதிப் பூங்காவா?
ஆனால் ஒன்று
இந்தத் திரைப்படம் பற்றி மூலை முடுக்கெல்லாம் மக்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். சொல்லப்பட வேண்டிய செய்தி சேர வேண்டிய மக்களுக்கு போய் சேர்ந்து விட்டது.
சோஷியல் மீடியா முழுவதும் இதைப் பற்றியே பல்வேறு கருத்துக்கள் பேட்டிகள் உரையாடல்கள் தொடர்ந்து போய்க் கொண்டிருப்பதை இவர்களால் தடுக்க முடியவில்லை. பாவம் தியேட்டர் முதலாளிகளை மிரட்டுகிறார்கள்.
ஏழு கோடி பேர் வாயை அடைப்பதைவிட ஏழு பேர் வாயை அடைப்பது சுலபமென நினைத்து சில தியேட்டர் முதலாளிகளின் வாயால் படத்தை திரையிட மாட்டோமென கூற வைக்கிறார்கள்.
இதுதான் மிகப் பெரிய நகைச்சுவை.
ஏன் இந்த நவீன யுகத்தில் இப்படத்தை தியேட்டரை தவிர்த்து வேறு எங்கும் பார்க்க இயலாதா? என்ன ஒரு அறிவீனம்!
இதன் தாக்கம் வரும் தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும்.
எத்தனை நாட்களுக்குதான் சிறுபான்மை அரசியல் செய்து அந்த சிறுபான்மையினரை வஞ்சிப்பார்கள்.
பல லட்சம் கோடிகளை கொள்ளையடிப்பதற்கு சிறுபான்மையினரை கேடயமாக பயன்படுத்துகிறார்கள்.
அவர்களும் தற்போது இவர்களின் கபட நாடகத்தை புரிந்து கொள்ளத் துவங்கிவிட்டார்கள்.
அண்ணாமலையும் மேதகு ஆளுநரும் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க திரானியில்லாமல் மடைமாற்ற இந்த யுக்தியை கையாளுகிறார்கள் விடியா ஆட்சிக்கு சொந்தக்காரர்கள்.
No comments:
Post a Comment