+2ல கஷ்டபட்டு, ராப்பகலா படிச்சு, 600/600 வாங்கி
இந்த மாநிலத்துக்கும்,
அவங்க குடும்பத்துக்கும்
நல்ல பேர் வாங்கி குடுத்த
#நந்தினிய பாராட்டி என்ன குடுத்தீங்க - #பெரியார்_சிலை
இந்த விழுப்புரம்ல, தன் குடும்பத்தை பத்தி யோசிக்காம, சமூகத்தை பத்தி நினைக்காம, சட்டத்துக்கு புறம்பா
#கள்ள_சாராயம் குடிச்சு போய் சேந்தாங்களே அவங்களுக்கு என்ன குடுத்தீங்க - #சும்மா_சில்றையா
No comments:
Post a Comment