கும்பம் :
உருப்படாத காதல் உண்டாகும்.
சிம்மம் :
திருமணம் மீறிய காதல் உண்டாகும்.
மீனம், கன்னி :
காதல் புட்டுக்கும்.
மேஷம் :
கல்யாண காதல் உண்டாகும்.
ரிஷபம் :
வதந்தி காதல் உண்டாகும்.
மிதுனம் :
காதல் ஏக்கம் உண்டாகும்.
துலாம் :
காத்து வாக்குல இரண்டு காதல் வந்து போகும்.
விருச்சிகம் :
அடிமைத்தன காதல் உண்டாகும்.
தனுசு :
காரியக்காதல் உண்டாகும்.
மகரம் :
வம்பு காதல் உண்டாகும்.
No comments:
Post a Comment