விமானத்தின் உள்ளே ஜன்னல் வட்டவடிவமாக மட்டுமே அமைக்கிறார்களே அது ஏன்?
சின்ன சின்ன விஷயங்கள் கூட பெரிய பெரிய விபத்துக்களை ஏற்படுத்தி விடுகின்றன• அதுபோன்ற
ஆனால் ஒரே வித்தியாசம், வட்டமான ஜன்னல்களுக்கு பதிலாக சதுர
ஜன்னல்களை கொண்ட விமானங்களை அந்நிறுவனம் தயாரித்தது. 1953-ல் அந்த நிறுவனத்தின் 2 விமானங்கள் வானில் உடைந்து விபத்துக்குள்ளானது. இதில் 53பேர் பலி யானார்கள். இந்த விபத்துக்கான சதுர ஜன்னல்களே காரண மாக இருந்துள்ளது.
ஜன்னலின்முனைப்பகுதி மற்றஇடங்களைவிட வலு குறை ந்ததாகஇருக்கும். சதுரவடிவிலான ஒருஜன்ன
லில் 4 முனை கள் இருக்கும். பல சதுர ஜன்னல்களை கொண்ட 1 விமானம் வானில் பறந்து கொண்டிருக்கும்போது காற்றினால் ஏற்படு ம் அழுத்தம் காரணமாக உடைவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவேதான் விமானங்களின் ஜன்னல்கள் எப்போதும் வட்ட மாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment