Friday, December 22, 2017

ஜெயலலிதா சிகிச்சையின் 20 விநாடி வீடியோவும் – எழுப்பும் 10 சந்தேகங்களும் – வீடியோ

ஜெயலலிதா சிகிச்சையின் 20 விநாடி வீடியோவும் –  எழுப்பும் 10 சந்தேகங்களும் – வீடியோ

டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் எம்.எல்.ஏ., சென்னை அப்பல்லோ
மரு த்துவ மனையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயல லிதா, சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட அந்த 20 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் 10 சந்தேகங்களை  எழுப்புகிறது.
சந்தேகம் – 1
அந்த வீடியோ அப்போலோ மருத்துவமனையில்தான் எடுக்க‍ப்பட்ட‍து என்பதற்கான ஆதாரம் ஏதுமில்லை.
சந்தேகம் – 2
அந்த வீடியோ எந்த நாளில் படமாக்க‍ப்பட்ட‍து என்பன போன்ற விவரங்கள் அதில் காணப்படவில்லை.
சந்தேகம் – 3
அந்த வீடியோ 20 விநாடிகள் வரை ஓடக்கூடிய தாக இருந்தாலும் அவரது கால்க ளை மட்டும் கிட்ட‍த்தட்ட‍ 5 விநாடிகள் வரை காட்டப்பட்டுள்ள‍து. ஜெயலலிதா சிகி ச்சையின்போது அவரது கால்கள் வெட்ட‍ப்பட்ட‍னவா என்ற சர்ச்சைக்குரிய கேள்வி கள் அவரது இறப்புக்கு பிறகு நக்கீரன் உள்ளிட சில பத்திரிகைகளில் வெளியிட்டி ருந்தது. அப்ப‍டியிருக்க‍ இந்த சர்ச்சைக்குரிய கேள்வி எழுவதற்கு முன்ன‍தாகவே எடுக்க‍ப்பட்ட‍ வீடியோவில் எப்ப‍டி கால்களை மட்டுமே கிட்ட‍த்தட்ட‍ 5 விநாடிகள் வரை காட்டப்படுவது ஏன்? ஒருவேளை அந்த கால்கள் அவருடையதாக இல்லாமல் பொய்க்கால்களை வைத்து படம்பிடிக்க‍ப்பட்டதா?
சந்தேகம் – 4
அப்போலோ மருத்துவமனையின் மூன்றாவது தளத்தில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தார். அப்ப‍டியிருக்கும் அந்த வீடியோவில் உள்ள‍ அறையில் ஜன்ன‍லுக்கு பின்னால் மரம்செடிகள் காணப்படுவது எப்ப‍டி? அந்த மரம் செடிகள் மாடித்தோட்ட‍ மாகவோ அல்ல‍து அலங்கார செடிகளாகவோ இருக்க‍வும் வாய்ப்பு உண்டு என்ப தையும் மறுக்க‍ முடியாது. ஒருவேளை அது எதிர்
சந்தேகம் – 5
ஜெயலலிதாவின் கழுத்தில் பொருத்த‍ப்பட்டிருக்கும் டியூப் ஒன்று காட்சியில் தெரிகிறது. அந்த குழாய் எதற்காக போடப்பட்ட‍து?
சந்தேகம் – 6
ஜெயலலிதா வீடியோ… முன்பு எப்போதோ சிகிச்சை பெற்ற‍போது எடுத்த‍ வீடியோ வாகவும் இருக்க‍லாம் என்ற சந்தேகம் பலமாக எழுகிறது.
சந்தேகம் – 7
தன்னைத்தான் வீடியோ எடுக்கிறார்கள் என்று தெரிந்த ஜெயலலிதா அவர்கள்…. அந்த வீடியோவை பார்த்து கைகளை உயர்த்தியோ அல்ல‍து விரல்களை உயர்த்தி யோ காட்டாதது ஏன்?
சந்தேகம் – 8
அந்த வீடியோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறை மிகவும் சிறியதாக இருக்கி றது. பொதுவாக சாமான்யன் சிகிச்சை பெறுவதுபோல் அவருக்கும் பத்தோடு ஒன்று பதினொன்று என்பதுபோல் சிகிச்சை அளிக்கப்பட்ட‍தா?
சந்தேகம் – 9
போயஸ் வீட்டில் இருந்து சற்று ஆபத்தான நிலையில் கொண்டு சென்றதாக முந்தைய செய்திகள் வெளிவந்த பட்சத்தில்… அவர் எப்ப‍டி இந்தளவுக்கு உடல்தேறி அவரே பழச்சாறு குடிப்ப‍து எப்ப‍டி சாத்தியம்.
சந்தேகம் – 10
ஜெயலலிதா சிகிச்சை வீடியோ மார்ஃபிங் செய்யப்பட்ட‍ வீடியோவாக இருக்கவும் வாய்ப்பு உண்டு.
போன்ற 10 சந்தேகங்களை  பலமாக எழுப்புகிறது.
மேற்படி சந்தேகங்கள் யாவும் வீடியோவை பார்க்கும் போது ஒரு சாமான்யனான எனது மனத்தில் தோன்றிய சந்தேகங்களே! அதைத்தவிர வேறு ஒரு தொடர்போ அல்ல‍து தனி நபரை தாக்க‍வேண்டும் என்ற தவறான‌ நோக்க‍மோ கிடையாது என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த வீடியோ பார்த்தவுடன் மூன்று கேள்விகள் எழுகின்றன....
1. இத்தகைய வீடியோ ஆதாரம் வைத்து கொண்டா திரு. OPS தர்மயுத்தம் நடத்தும்போது, TTV சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்....இதை அன்றே வெளியிட்டு இருக்கலாமே?
2. அம்மா அவர்களுக்கு அதிகப்படியான சர்க்கரை அளவு இருக்கிறது என்றார்கள்...அப்போ சர்க்கரை அதிகமாக இருப்பவர் Juice குடிப்பாரா...அதை Apollo Hospital அனுமதிக்குமா?
3. தனது கையால் Juice குடிப்பவர் எதற்கு கைநாட்டு வைத்தார்?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...