Saturday, December 23, 2017

நட்சத்திரம் தமிழ்ப் பெயர்.

1. அச்சுவினி புரவி 
2. பரணி அடுப்பு 
3. கார்த்திகை ஆரல் 
4. ரோகிணி சகடு 
5. மிருகசீரிடம் மான்றலை
6. திருவாதிரை மூதிரை
7. புனர்பூசம் கழை
8. பூசம் காற்குளம்
9. ஆயிலியம் கட்செவி
10. மகம் கொடுநுகம்
11. பூரம் கணை
12. உத்தரம் உத்தரம்
13. அத்தம் கை
14. சித்திரை அறுவை
15. சுவாதி விளக்கு
16. விசாகம் முறம்
17. அனுஷம் பனை
18. கேட்டை துளங்கொளி
19. மூலம் குருகு
20. பூராடம் உடைகுளம்
21. உத்திராடம் கடைக் குளம்
22. திருவோணம் முக்கோல்
23. அவிட்டம் காக்கை
24. சதயம் செக்கு
25. பூரட்டாதி நாழி
26. உத்திரட்டாதி முரசு
27. ரேவதி தோணி[1]

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...