புரட்சித்தலைவி அம்மா உட்கார்ந்த அரியாசனம் தெய்வீகமானது. அதன் புனிதத்தை கெடுக்கும் அசுத்தம் அதில் உட்கார அனுமதிக்க முடியாது.
வேதா நிலையம் புரட்சித்தலைவி அம்மா வாழ்ந்த கோயில். தெய்வம் வாழ்ந்த அந்த கோயிலை அம்மா நினைவு இல்லமாக மாற்றப்பட வேண்டும்.
அம்மா புழங்கிய பொருட்களையும் நூலகத்தையும் பொது மக்கள் பார்வைக்கு காட்சியாக வைக்கப்பட வேண்டும்.
சசிகலா உரிமை கொண்டாடினால் உயிலை பொது மக்கள் பார்வைக்கு காட்டட்டும்.
அம்மா புழங்கிய பொருட்களையும் நூலகத்தையும் பொது மக்கள் பார்வைக்கு காட்சியாக வைக்கப்பட வேண்டும்.
சசிகலா உரிமை கொண்டாடினால் உயிலை பொது மக்கள் பார்வைக்கு காட்டட்டும்.
எத்தனை பேர் இந்த கருத்தை ஆதரிக்கிறீர்கள்? அம்மாவின் சிம்மாசனத்தில் சசிகலா உட்காருவதை எதிர்ப்பவர்கள் உங்களில் எத்தனை பேர் ?

No comments:
Post a Comment