இந்த குறிப்புகளில் ஒன்றை தொடர்ச்சியாக பின்பற்றினாலே குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
ஆரோக்கியமான மனித வாழ்வில் மிகவும் தேவைப்படுவது ஆரோக்கியமான
இந்த காலகட்டத்தில் பலவிதமான புதிய நோய்கள் வந்துகொண்டேதா ன் இருக்கிறது. சில காய்ச்சல் உயிரை எடுக்கும் அளவிற்கு கொடூரமா க உள்ளது. அந்த மரித்திரியான நோய்களில் இருந்து விலக நினைத்தால், அதற்கு
அவசியமானது நோய் எதிர்ப்புசக்தி (Immunity). நோய் எதிர்ப்பு சக்தி (Immunity)அதிகரிக்க சில நாட்டு வைத்தியங்களை பார்ப்போம்.

புதினா(Mint)வை எடுத்து சுத்தம்செய்து நிழலில் காயவைத்து இடி த்து பொடி செய்துக்கொள்ளவேண்டும். அந்தபொடியுடன் பனங்கற்க ண்டு சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய்
எதிர்ப்பு ச்சக்தி அதிகரிக்கும்.

ஆப்ரிகாட் பழத்தை நன்கு கழுவி வேகவைத்து மசித்துக் கொள்ள வேண்டும். ஓட்ஸ், பால், சர்க்கரை ஆகியவைகளை ஒன்றாக கலந்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
கொதித்து
கெட்டியானவுடன் ஆறவைத்து அதனுடன் மசித்த ஆப்ரிகாட்டை சேர்த்து சாப்பிட கொடுத்து வந்தால் குழந்தைகளு க்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த குறிப்புகளில் ஒரு குறிப்பை தொடர்ந்து பின்பற்றிவந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.


No comments:
Post a Comment