பட்டாணி(Peas)யை வேகவைத்து குளிரவைத்து அதோடு தக்காளி சாறு சேர்த்து சாப்பிட்டால்…
நம்மை எந்த நோயும் அண்டாமல் இருக்க… நமது உடலுக்கு எதிர்ப்பு சக்தி இருக்க

ஆம் பட்டாணி(Peas)யை ஒரு குவளை அளவு எடுத்து தண்ணீர் சேர்த்து நன்றாக வேக
வைத்து பின் குளிரவைத்து அத்துடன் தக்காளி சாறு (Tomato Juice) சேர்த்து சாப்பிட வேண்டும். இதேபோல் தினந்தோ றும் சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்… உடல் வலுவடை ந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி பெருகும். நோய் எதிர்ப்புச் சக்தி (Immunity) அதிகரித்தால் நம்மை எந்த நோயும் அண்டாது என்பது நமது முன்னோர் வாக்கு.
பட்டாணி உங்களுக்கு ஏற்றதா என்பதை மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு சாப்பிடவும்.

No comments:
Post a Comment