"பணநாயகம் வென்றது - கருணாநிதி"
'தலைவரே நாமதான் விடுதலையாகியிருக்கோம்.'
"ஓ அப்படியா? ஜனநாயகம் வென்றது. தலித் என்ற காரணத்தால் ஆரிய கைக்கூலிகள் தகத்தகாய சூரியன் ஆ.ராசா மீது போட்ட பொய் வழக்கில் கழகம் வென்றதடா என் கண்மணியே!"
'தலைவரே வழக்கு போட்டது காங்கிரஸ் ஆட்சி, விடுதலை கிடைத்திருப்பது பாஜக ஆட்சி'
"இத்தாலியோ வெகு தூரம் குஜராத்தோ பக்கம். அந்த ஈழபடுகொலையை நினைக்கும்போது என் ரத்தம் கொதிக்குதுடா என் தம்பியே! இனியும் அந்த கொலைகாரர்களோடு நம் கழகம் கூட்டணியில் இருக்க வேண்டுமா என்பதை நம் கழக உயர்நிலை குழு கூடி முடிவெடுக்கும். ஏற்கனவே வெடிவெடித்து கொண்டாடியதுபோல் இதற்கும் வெடிகளை வாங்கி தயாராய் வையடா என் கழக கண்மணியே!"







No comments:
Post a Comment