Friday, December 22, 2017

நான்கு_தீர்ப்புகள்!!

#இந்த_வாரம்
#நான்கு_தீர்ப்புகள்!!
1. ₹500 லஞ்சம் பெற்ற தமிழக அரசு ஊழியருக்கு 7 வருடம் சிறை தண்டனை.
2. மொபைல் போன் திருடியவருக்கு 5 வருடம் சிறை தண்டனை.
3. 3000 கோடி அபகரித்த ஜார்கண்ட் அரசியல்வாதிக்கு 3 வருடம் சிறை தண்டனை.
4. 176000 கோடி அபகரித்த தமிழக அரசியல்வாதிகள் விடுதலை.
#இதற்கு_எல்லாம்_சிகரம்_வைத்தாற்போல்_ஓசூரில்_பேருந்தில்ஒரு_கிலோ_பூ_கொண்டு_சென்ற_ஏழைத்_தொழிலாளியிடம்
#லக்கேஜ்_சார்ஜாக_பத்து_ரூபாய்_வசூல்!
#வாழ்க_இந்தியா!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...