Saturday, December 30, 2017

இனிக்கும் பொய்கள்:

*டீக்கடைகாரர்:* இப்ப போட்ட வடைதான் சார்..
*மெடிக்கல் ஷாப்காரர்:* பேறுதான் வேற, அதவிட இது நல்ல மருந்து சார்..
*ரியல் எஸ்டேட் பிஸினஸ் மேன்:* பத்தடி ஆழத்துல நல்ல தண்ணி, பக்கத்துல ரிங்ரோடு, ஐ டி பார்க் வருது சார்...
*காய்கறி கடைக்காரர்:* காலைல பறிச்சது/வந்தது சார்...
*சேல்ஸ் ரெப்:* இன்னியோட இந்த ஆஃப்பர் முடியுது சார்...
*கன்டக்டர்:* வழில எங்கயும் நிக்காது சார்.. பாயின்ட் டூ பாயின்ட் சார்...
*பள்ளிக்குழந்தை:* வயிறு வலிக்குற மாதிரி இருக்கும்மா...
*நண்பன்:* கண்டிப்பா ட்ரீட் வைக்குறன்டா...
*கணவன் மனைவியிடம்* உன் சமையல் சூப்பரா இருக்கு
*மனைவி கணவனிடம்* உங்களிடம் ஒரு வார்த்தை சொல்லிட்டு செய்யலாம்னு....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...