Monday, December 25, 2017

தேடலில் இருந்துதான் ....

தனது 65 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் எத்தனையோ வெற்றி தோல்விகளையும் ஏற்ற இறக்கங்களையும் கண்டிருந்தாலும் கூட அரசியலில் பல ஜாம்பவான்களையும் எதிர்த்து அரசியல் கண்டவர் திமுக தலைவர் கருணாநிதி. 95 ஆண்டுகளை கடந்தும் கூட தனது பதவியை மகனுக்கு ஏன் கொடுக்கவில்லை என்கிற விமர்சனங்களுக்கான விடையை இந்த ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவு தமிழக மக்களுக்கு தெளிவாக கட்டியம் கூறியுள்ளது.
செயல்தலைவராக தன்னைத் தானே அறிவித்துக்கொண்டு ,
அண்ணா திமு கழகத்தை வீழ்த்துவதாக நினைத்து ,
தனது தலைமையில் ஸ்டாலின் சந்தித்த
முதல் தேர்தலிலேயே டிடிவி தினகரனுடன் ஈன கூட்டணி கொண்டு தனது கட்சியின் டெபாசிட்டையே இழந்து நிற்கும் ஸ்டாலின்
அதிமுக வின் தோல்வியை பற்றி குறை கூற
என்ன தகுதி இருக்கின்றது?
தமிழகத்தை ஆளுகின்ற தகுதியை அவர் பெற்றிருக்கவில்லை என்பதற்கு இதைவிடவும் வேற சான்று வேண்டுமா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...