Sunday, December 24, 2017

திமுக மனித புனித கட்சி...😡😡😡

1. தா.கிருட்டினன் தன்னை தானே ஆள் ஏற்பாடு செய்து கொலை செய்து கொண்டார்.
2. மதுரை லீலாவதி செயின் பறிப்பு சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டார்.
3. சாதிக் பாட்சா கள்ள காதல் விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்டார்.
4. தினகரன் அலுவலகத்துக்குள் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் இறந்தனர்.
5. திமுக குடும்பத்தில் உள்ள சொத்துக்கள் அனைத்தும் அரும் பாடுபட்டு சம்பாதித்து.
6. திமுக யாரையும் மிரட்டி நில அபகரிப்பு செய்யவில்லை, அவர்கள் தானாகவே முன்வந்து தங்கள் சொத்துக்களை திமுகவுக்கு தானமாக கொடுத்தனர்.
7. மீதேன் திட்டத்தில் சுடலை கையெழுத்து போட வில்லை. அவரை போல கையெழுத்தை அந்த நிறுவனமே போட்டுக்கொண்டது.
8. நிஜமாவே காய்கறி கடைக்காரன் தான் கலைஞர் டிவிக்கு 200 கோடி கடன் கொடுத்தான்.
9. நீராராடியா கூட தொலைப்பேசியில் பேசுனது கனிமொழி இல்லை சினிமா டப்பிங்க் ஆர்டிஸ்ட் பேசினது.
10. ராசா, கனிமொழி திகார் ஜெயில் போனதாக சொன்னது மக்களின் பிரம்மை. அவர்கள் சுற்றுலா மற்றுமே சென்று வந்தனர்.
11. கனிமொழியும் ராசா வும் பாசமலர் படத்தை மிஞ்சும் அளவுக்கு உண்மை யான அண்ணன் தங்கச்சி தான் சத்தியமா நம்புங்கள்
நீதி நியாயம் நேர்மை மயிறு என எல்லாமே ஜெயிச்சது... 🤬😡

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...