இசைஞானி இளையராஜா இந்த நாட்டின் பொக்கிஷம்
15 வருடங்கள் முன்பிருந்து கிடைத்திருக்க கூடிய ராஜ்ய சபா சீட் .,
சந்தையில் 150 முதல் 200 கோடி மதிப்பு இருக்கு ராஜ்ய சபா சீட்டுக்கு
மோடி அரசு நேர்மையாக அணுகி தந்திருக்கிறது இந்த நன்மதிப்பை
ராஜா வை கவுரவிக்கும் இந்த நாடு , அடுத்த 6 வருடங்கள் அவர்
அதிக சமூக பனி செய்ய வாய்ப்பு ( ஏற்கனவே பல நல்ல பணிகளை செய்து வருகிறார் )
விமர்சிக்க ஆயிரம் காரணம் இருந்தும் , திமுக பாராட்டி வாயை பொத்தி கொண்டு
இருக்கு என்றால் , காரணம் , திறன் காட்டி , நேர்மையாக முன்னுக்கு வந்த சிலரில்
ராஜா முதன்மையானவர்
எதையும் நேர்கொண்ட பார்வையில் பார்க்காத திருமா தனது வன்னிஅரசை
விட்டு கேலி பேசுவார் , திமுகவின் தந்திரம் அது தான் , எதை தான் எதிர்த்தால்
பக்க விளைவு அதிகமோ , அதை கூட்டணி கொண்டு , அல்லது வேறு யாரையாவது
பேச செய்து குதூகலிக்கும்
ஆனால் ரஜினி ., இளையாராஜா .. விஷயத்தில் அப்படி முயற்சி இருக்காது
பிஜேபி அரசு , இந்தியா 15 வருடங்களுக்கு முன் செய்திருக்க கூடிய ஒன்றை
ராஜாவின் 80 வயதில் தந்திருக்கிறது , வாழ்த்துக்கள்.

No comments:
Post a Comment