Thursday, July 7, 2022

இவ்வளவு புத்தியும் டாஸ்மாக் தான் தருது.அதையும் மறந்திறாதீங்க.

 ஜப்பான் காரனுக்கும்,

தமிழனுக்கும் ஒரு போட்டி வெச்சாங்க
இரண்டு பேருக்கும் பைக் ரேஸ்
ஒரு லிட்டர் பெட்ரோல்ல,
யாரு அதிக கிலோமீட்டர் ஓட்டுராங்கனு.....
ஜப்பான் காரன் எவ்வளவு முக்கியும் 50 கிலோமீட்டர் தாண்டுல
அவன் தோல்விய ஒத்துக்கிட்டான்
தமிழனும் அதே 50 கிலோமீட்டர் தான் ஓட்டுனான் ..
அதுக்கு அப்புறம் தான் அவன்....
தன்னுடைய ஏழாம் அறிவை
பயன்படுத்தி தன் வேலைய காமிச்சான்....
வண்டிய வலது பக்கம் சாய்ச்சு படுக்க வெச்சு 2 கிலோமீட்டர் ஒட்டுனான்
அப்புறம் இடது பக்கம் சாய்ச்சு 2 கிலோமீட்டர் ஒட்டுனான்
அதுக்கப்பறம் பெட்ரோல் டேங்க வாயால ஊதி 2 கிலோமீட்டர் ஒட்டி ஜெயிச்சான்.....
ஜப்பான் காரன் சொன்னான்.... பைக்க கண்டுபிடிச்சது நாங்கதாண்டா..
ஆனா அத எப்புடி ஓட்டணும்னு உங்ககிட்ட தாண்டா கத்துக்கணும்!!...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...