கடவுளே நான்
*I.T* கட்டிவிட்டேன்
*GST* கட்டிவிட்டேன்
*VAT* கட்டிவிட்டேன்
*CST* கட்டிவிட்டேன்
*Service Tax* கட்டிவிட்டேன்
*Excise Duty* கட்டிவிட்டேன்
*Customs Duty* கட்டிவிட்டேன்
*Octroi* கட்டிவிட்டேன்
*TDS* கட்டிவிட்டேன்
*ESI* கட்டிவிட்டேன்
*Property Tax* கட்டிவிட்டேன்
*Stamp* கட்டிவிட்டேன்
*CGT* கட்டிவிட்டேன்
*Water Tax* கட்டிவிட்டேன்
*Professional Tax* கட்டிவிட்டேன்
*Corporate Tax* கட்டிவிட்டேன்
*Road Tax* கட்டிவிட்டேன்
*STT* கட்டிவிட்டேன்
*Education Cess* கட்டிவிட்டேன்
*Wealth Tax* கட்டிவிட்டேன்
*TOT* கட்டிவிட்டேன்
*Capital Gain Tax* கட்டிவிட்டேன்
இப்படி எல்லா எழவையும் கட்னதோட இல்லாம
*TOLL GATE FEE* கட்டி கடைசீயா
மாமூலும் கட்டி தொலைச்சுட்டேன்
இதுக்கு பேசாம வெள்ளக்காரன்கிட்ட அடிமையாவே இருந்துருக்கலாம் *மை லார்டு*
படித்ததில் மனதை கவர்ந்தது

No comments:
Post a Comment