Tuesday, July 12, 2022

விழுவதெல்லாம் எழுவதற்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல!!

 இறப்பதற்கு ஒரு நொடி துணிச்சல் போதும்... ஆனால் வாழ்வதற்கு ஒவ்வொரு நொடியும் துணிச்சல் வேண்டும்.

எல்லோரையும் நம்புங்க.. துரோகம் பழகிடும். யாரையும் கண்டுக்காதீங்க... தன்னம்பிக்கை வந்திரும்!
தோல்விகளால் அடிபட்டால் உடனே எழுந்து விடு இல்லையென்றால் இந்த உலகம் உன்னை புதைத்து விடும்!!
நம்பிக்கை என்ற தேனீ மட்டுமே மலர்கள் இல்லாமல் தேனை உருவாக்கக்கூடியது.
முடிவுகளை தயங்காமல்
எடுக்கும் திறன் நம்மிடம் இருந்தால்
முன்னேற்றத்திற்கான வாயிற்கதவுகள்
எப்போதும் திறந்தே இருக்கும்.
நம்பிக்கையோடு காத்திருங்கள்
விடியும் காலை புன்னகை நிறையும்
பூக்களாய் மலரும்
தேனாய் தித்திக்கும்.
விடியப்போகும் வானம் பலர் வாழ்க்கைக்கு வெளிச்சமாக இருக்க வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...