திமுக அரசின் 2 வருட சாதனை, எனக்கு தெரிந்தவரை...
நெறைய ரெட் ஜெயிண்ட் படங்கள் வந்தது; ECRல் நெறைய ப்ளாட்டுகள் விற்பனை advt. G squre மூலம் பிரபலம் ஆகுது; பொறம்போக்கு நிலங்கள் உள்பட எங்க பார்த்தாலும்
திமுக கொடி பறக்குது; ஸ்டாலின் முகத்தில் மினுமினுப்பு கூடுது;
ஆட்சிக்கு வரும் முன்பு நெறைய பேசினார், வந்தபிறகு அவசியமானதுக்கு கூட பேச தயங்குவது தெரியுது; துர்கா அம்மா தேர்தலுக்கு முன் கோவில் கோவிலாக போன வீடியோ அதிகம் வந்தது-இப்போ எல்லாம் ஒண்ணு கூட வருவதில்லை; உதயநிதி அமைச்சராகி 'வெளையாடுவது';
அரசு-கவர்னர் லடாய் உச்சம் தொடுது...வேற என்னத்தை சொல்ல இருக்கு?
உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சா கொஞ்சம் சொல்லறது....!!!
No comments:
Post a Comment