பொழுது போக்காக இருந்தாலும் படிப்பில் கவனம் செலுத்தி பெற்றோர்களை பெருமை படுத்தியவர்கள் இந்த
இரட்டை சகோதரிகள்.
வாழ்த்துக்கள்
பாராட்டுக்கள் ரூபீனா, ரூபீசீனா என இரட்டையர் பொண்ணுங்க. இன்ஸ்டால ரீல்ஸ் நிறைய செய்துகிட்டே இருக்குங்க. நிறைய கடி ஜோக் சொல்லுங்க. நிறைய பாலோயர்ஸ் இருக்காங்க. அவங்க போடும் வீடியோக்களில் இது எல்லாம் எங்க உருப்பட போகுது, இதுங்க எங்க படிக்க போகுதுங்க என கமெண்டும் வரும். இப்ப அவங்க ப்ளஸ் டூ மதிப்பென் போட்டு எங்கள கிண்டல் கேலி செய்தவர்களுக்கு நாங்கள் தரும் பதில் இதுதான் என மார்க் சீட் போட்டு சொல்லி இருக்காங்க
அவங்க மார்க் ஒருவர் 548
இன்னொருவர் 545
அவங்க அவ்வளவு கிண்டல் கேலிக்கு ஆளான காரண முஸ்லீம் பெண்கள் என்பதால்.
No comments:
Post a Comment