Sunday, July 16, 2023

ஆடி மாதத்தில் 2 அமாவாசை:

 முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த அமாவாசை எது?

அமாவாசையில், மூன்று அமாவாசைகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. உத்ராயன காலமான தை மாதத்தில் வருகிற அமாவாசை, புரட்டாசி மகாளய பட்சம் என்று சொல்லப்படும் காலத்தில் வருகிற அமவாசை, தட்சிணாயன காலமான ஆடி மாதத்தில் வருகிற அமாவாசை… ஆகிய மூன்று அமாவாசைகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை
ஆடி மாதப் பிறப்பை, தட்சிணாயன புண்ய காலத்தின் தொடக்கம்
இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை வருகிறது.
ஜூலை 17 ஆம் தேதி (ஆடி-1) அமாவாசையும், ஆகஸ்டு 16 ஆம் தேதி (ஆடி-31) ஒரு அமாவாசையும் வருகிறது.
அதில் ஆகஸ்டு 16 ஆம் தேதி (ஆடி-31) வரும் அமாவாசையே ஆடி மாதத்திற்கு உரியதாகும். அந்த நாளிலேயே முன்னோர்களுக்கு திதி வழங்குவது நல்லது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...