Wednesday, July 19, 2023

அரியவகை மூலிகையான மணத்தக்காளிக் கீரையின் சிறப்புகள்!

 பல நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கிறது. எல்லா நோயையும் நீக்கி வாழ்க்கையை மணக்கச் செய்யும் சர்வரோக நிவாரணி மணத்தக்காளி மூலிகை.

காச நோயாளிகள் இப்பழங்களைத் தினமும் சாப்பிடுவது நல்லது.
கரு வலிமை பெற இப்பழம் பயன்படுகிறது. பிரசவம் எளிதாக நடைபெறவும் பயன்படுகிறது. ஆண்கள் தாது பலம் பெற இப்பழத்தை அவசியம் சாப்பிடலாம். தேமல், வீக்கங்கள், பருக்கள், கொப்புளங்கள் குணமாக இக்கீரைச் சாற்றைத் தடவலாம்.
இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், கணையம், வயிறு மற்றும் குடல், மூலநோய் தொடர்பான பல நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கிறது.
பிரம்ம முகூர்த்த நேரத்தில் மட்டுமே தயாரிக்கப்படும் தெய்வீகமான சித்தமருந்து
மூட்டுவலி, வாதம், பக்கவாதம், ஆஸ்துமா சக்கரை நோய்
காக்காய் வலிப்பு ஒற்றை தலைவலி
பிரச்சனைகளுக்கும் மூலிகை மருந்து விற்பனைக்கும் உள்ளன.

உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் பகிருங்கள்.
May be an image of shadbush and ivy

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...