Monday, July 17, 2023

தமிழகத்தில் காங்கிரஸ் செத்து மத்தியில் ராகுல் பிரதமராவதில் என்ன புண்ணியம் சகோதரா?

 திமுகவின் வட்ட செயலாளர் ஒருவர் தடுக்கி விழுந்துவிட்டால்...

தநாகாக ஆறுதல் அறிக்கை விழுந்தவர் எழுந்து நிற்பதற்குள் பாய்ந்துவருகிறது!
எம்ஜியாருக்கு நெடுமாறன் போல
கருணாநிதிக்கு
சொக்கர் போல
ஜெயலலிதாவுக்கு
சே.கு.தமிழரசன் போல
எடப்பாடிக்கு
கருணாஸ் போல
திமுகவுக்கு
தநாகாக!
காங்கிரஸ் கூட்டணிக்காக
தன் சுயமிழக்கிறது
ஆக வலியதுதான்
பிழைக்கும்!
May be an image of snake

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...