*





விடாமல் எல்லா ஞாயிற்றுக்கிழமையும் இந்த விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். திங்கள்கிழமை பாசுக்கு அகத்தி கீரையை, டவுடு, புண்ணாக்கு,கொடுங்கள். அவ்வளவுதாங்க. இந்த ஞாயிறு ராகுகால வழிபாடு உங்களுடைய வாழ்க்கையில் பெரிய வெளிச்சத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

*சேலத்தில் சூரிய பகவானுக்கு தனி கோவில் நம் ஆசிரமத்தில் தான் உள்ளது.*
*சூரிய பகவானுக்கு மிகவும் பிடித்தமான கோதுமையில் விளக்கு ஏற்றலாம் ஏனென்றால் சூரிய பகவானுடைய தானியம் கோதுமை*
*பக்தர்கள் பதவி உயர்வு கிடைக்க, தலை மற்றும் கண்கள் சம்பந்தப்பட்ட நோய்களை போக்குபவர் சூரிய பகவான்*
*கோதுமையினால் விளக்கு ஏற்றி வேண்டிய வரங்களை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்*
No comments:
Post a Comment