Sunday, July 16, 2023

சோடசக்கலை நேரம்.

 எண்ணிய எண்ணங்களை ஈடேற்றும் சோடசக்கலை நேரம்..

உங்களின் எந்த கோரிக்கையாக இருந்தாலும் அமாவாசை முடிவு நேரம் பிரதமை துவக்க நேரம்
இதை கணக்கீடு செய்து சோடசக்கலை நேரமாக கணித்துள்ளோம்
இந்த நேரத்தில் தியானத்தில் அமர்ந்து எனக்கு சொந்த வீடு அமைய வேண்டும்
திருமணம் நடக்க வேண்டும்
அல்லது குழந்தை பாக்கியம் கடன்சுமைகள் குறைய என
எந்த கோரிக்கையாகவும் முன் வைக்கலாம் ஆனால் கோரிக்கை ஒன்றாக இருக்க வேண்டும்
சோடசக்கலை நேரம் அமாவாசை மற்றும் பௌர்ணமி திதிகளில் மாதம் இருமுறை வரும்
நீங்கள் வேண்டியதை ஓரிரு மாதங்களிலே நிறைவேறும்
தியானம் இரண்டு மணிநேரம் செய்ய வேண்டும்.இதில் 5 நொடிகள் மட்டும் திருமூலவரின் ஆளுமைக்குள் வரும்
செடுக்கு விடும் நேரம் வெறும் ஐந்து நொடிகள் மட்டுமே
பலமாக இருக்கும் இரண்டு மணி நேரத்தில் எந்த 5 நொடிளிலும் இருக்கலாம்..
தியானம் செய்யும் முறை
வடக்கு முகமாக அமர்ந்து
எதாவது தெய்வத்தின் பெயரை உச்சரித்து
உதாரணமாக
"ஓம் நமசிவாயா"
நோய் தீர வேண்டும்
உடல் ஆரோக்கியம் பெற வேண்டும்
என எந்த கோரிக்கையாக இருந்தாலும் முன்வைக்கலாம்.
வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கு உங்கள் ஊரின் சூரிய உதய நேரப்படி சோடசக்கலை நேரம் அமையும்
இந்தியாவில் வரும் அதே நேரம் .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...