பானிப்பூரி விக்ரவன்...
பீடா வாயன்...
வடநாட்டுக்காரன் என்றெல்லாம் இவர் கள் புகழும்...
கபில் சிபில் 75 இலட்சம்...
முகுல் ரோத்தகி 65 இலட்சம்...
திமுகவின் எம்பி வில்சன்...
கோட்டுப் போட்ட கோமாளி கோயபல்ஸ் சரவணன்...
நான் கலைஞர் மகன் என்று பீற்றிக் கொள்ளும் வாய்ச்சவடால் பிரசன்னா...
இவர் கள் எல்லாம் தலைவர் பேனா உழுததால் தானே வக்கீல் ஆனார்கள்.
இப்போது இவர் கள் எல்லாம் டம்மி பீஸ்... தேங்காய் மூடி வக்கீல்... என்பதை அவர்களே நீருபித்துள்ளார்கள்...
#வெத்து வேட்டு...
வாய் சவடால்...
ஆணவ பேச்சு... இவையெல்லாம் செல்லாது என்று நன்றாக தெரிந்ததனால் தான் அந்த லோக்கல் வக்கீல்கள் மரத்தடி கட்டை பஞ்சாயத்துக்கு...
டிவியில் கூச்சம் இல்லாமல் கூச்சல் போட மட்டுமே!! 





No comments:
Post a Comment