Sunday, July 16, 2023

சனிக்கிழமையன்று செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 சனிக்கிழமை விடுமுறை கிடையாது: தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் ( விடுமுறை கிடையாது) செயல்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அதிக எண்ணிக்கையிலான ஓட்டுநர் உரிமம் நிலுவையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்காக மட்டுமே சனிக்கிழமையன்று செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அலுவலகம் செல்வோர், அரசு ஊழியர்கள் லைசென்ஸ் பெற ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...